உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றி மறவாத நல்ல மனம் போதும்

நன்றி மறவாத நல்ல மனம் போதும்


* பிறர் செய்த உதவியை மறக்காத மனம் இருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்.
* ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.
* வாழ்க்கைத்துணையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
* உங்களிடம் கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
* வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் கிடைக்காது.  
* பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும்.
* மனதை திடமாக வைத்திருங்கள். அப்போதுதான் தைரியமாக எதிலும் ஈடுபட முடியும்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !