உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வட்டம் செட்டியக்காடு கிரரமத்தில் எழுந்தருயிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி, அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !