பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்?
ADDED :1358 days ago
‘வினை விதைத்தவன் வினையறுப்பான். தினை விதைத்தவன் தினையறுப்பான்’ என்பார்கள். நாளை இவர்களும் தங்களது பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவர்.