செய்த புண்ணியத்தின் பலனை ஒருவர் இப்பிறவியிலேயே அனுபவிக்க முடியுமா?
ADDED :1346 days ago
இந்தப் பிறவியின் அனுபவம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. அதை அனுபவித்த பிறகே புதிய புண்ணியத்தின் பலன் கிடைக்கும்.