எதையும் தாங்குவேன் அன்புக்காக...
ADDED :1345 days ago
* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும்.
* உங்களுக்கு தீமை செய்தவருக்கும் நன்மை செய்யுங்கள்.
* தர்ம பாதையில் சென்றால் பாவங்களை மூடிவிடும்.
* முட்டாள் அரசராக இருப்பதைவிட புத்திசாலி ஏழையாக இருப்பது நல்லது.
* ஒருவர் தன்னைக் காயப்படுத்திக் கொள்ளவே பிறரை ஆள்கிறார்.
* உடன்பிறந்தோர் உங்களுக்கு எதிராக ஏதேனும் செய்தால், அவர்கள் தனியாக இருக்கும்போது தவறை சுட்டிக்காட்டுங்கள்.
– பொன்மொழிகள்