உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணரின் 187வது ஜெயந்தி விழா

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணரின் 187வது ஜெயந்தி விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிராம மையத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 187-வது ஜெயந்தி திருவிழா சிறப்பாக படைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜை, ஹோமம், பஜனை, சிற்றுரைகள் மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !