உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேச்சியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை

பேச்சியம்மன் கோயிலில் வாஸ்து பூஜை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே அயன் குருவிதுறையில் பேச்சியம்மன் கோயில் மராமத்து பணிக்கான வாஸ்து பூஜை நடந்தது. சிறப்பு யாகசாலை மற்றும் வாஸ்து பூஜையை பூஜாரி சித்தநாதன் செய்தார். ஏற்பாடுகளை பேச்சியம்மன் இறைப்பணி சங்கத் தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !