உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சம் தோன்றும் போது உச்சரிக்க வேண்டிய திருநாமம் எது?

அச்சம் தோன்றும் போது உச்சரிக்க வேண்டிய திருநாமம் எது?

‘முருகா என ஓதுவோரின் அச்சம் தீர்க்க முருகன் முன் நிற்பான்’ என்கிறார் நக்கீரர்.‘ முன் செய்த பழிக்கும், பயந்த தனி வழிக்கும் துணையுமாக வரு வது முருகா என்னும் திருநாமம்’ என்கிறார் அருணகிரிநாதர். முருக நாமத்தை நம்பிக்கையுடன் சொல்வோருக்கு பயம் பறந்தோடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !