உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத் தடை நீங்க!

திருமணத் தடை நீங்க!


திருமணத் தடையுள்ளவர்கள் மஞ்சளால் செய்த பிள்ளையாரை பித்தளைத் தட்டில் வைத்து மூடி, அருகம்புல் சாற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வர, தடை நீங்கி, திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதிகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !