உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார் எறும்பு- பெயர் வரக்காரணம் என்ன?

பிள்ளையார் எறும்பு- பெயர் வரக்காரணம் என்ன?


விநாயகர் யானையின் கருப்பு நிறம் கொண்டவர். கருணைக்கடலாக இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறார். கருப்பு நிறமுள்ள பிள்ளையார் எறும்பும் யாரையும் கடிப்பதில்லை. அதனால் அப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !