/
கோயில்கள் செய்திகள் / பந்தல்குடி அங்காள பரமேஸ்வரி, வெங்கல கருப்பணசாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
பந்தல்குடி அங்காள பரமேஸ்வரி, வெங்கல கருப்பணசாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :1386 days ago
விருதுநகர்: பந்தல்குடி நகர், சின்னான் செட்டியில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி, வெங்கல கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு, அங்காள பரமேஸ்வரி, வெங்கல கருப்பணசாமி, வீரவிநாயகர், பாலமுருகன், அங்குமகமாயி, லாடசன்னாசி, சீலைக்காரி, கோட்டைக்கருப்பர், மாசாணகருப்பர், சப்பானிக்கருப்பர், கார்மேகம், சின்னமுத்தையா, பெரியமுத்தையா, அக்னிவீரபத்திரர், நாகம்மாள், இருளப்பன் சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி) காலை 10.30 மணி முதல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.