பொக்கிஷ விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1318 days ago
மதுரை : விக்கிரமங்கலம் அருகே உள்ள எ.தெப்பத்துப்பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொக்கிஷ விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.