பூஜையின் போது தனியாக திருவாசகம் பாடக் கூடாதா?
ADDED :1341 days ago
அப்படி எந்த விதியும் இல்லை. தனிமையில் மனம் உருகி பாடி வழிபட்டால் நல்லது தானே.