உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே மாதத்தில் அமாவாசை இருமுறை வந்தால் எப்போது தர்ப்பணம் செய்யலாம்?

ஒரே மாதத்தில் அமாவாசை இருமுறை வந்தால் எப்போது தர்ப்பணம் செய்யலாம்?

ஒரே மாதத்தில் இருமுறை அமாவாசை வந்தால் இரண்டிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசை இரண்டு நாள் தொடர்ந்தால் ‘சர்வ அமாவாசை’ எனக் குறிப்பிடப்பட்ட அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !