தலவிருட்ச மரத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
ADDED :1341 days ago
மூலவர் இருக்கும் கருவறை வளாகத்திற்குள் உள்ள மரம் தலவிருட்சம். இதைப் பற்றிய குறிப்பு தல வரலாற்றில் இருக்கும். இதை தேர்வு செய்யும் உரிமை நமக்கு இல்லை.