வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் பல்லவ உத்ஸவம்
ADDED :1398 days ago
சென்னை: வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் பல்லவ உத்ஸவம் (பெருமாள் அவதாரிகை உத்ஸவம்) 19-03-2022 முதல் 21-03-2022 வரை சிறப்பாக நடைபெற்றது. விழா நிறைவாக நேற்று மாலை 6.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் திருவாராதனம், தீபாராதனையுடன் அத்திகிரி மஹாத்மயம் தசாவதாரம் ஸ்லோகத்துடன் 10 திரைகள் நீங்க பட்டு மஹா தீபாராதனை, சாற்றுமறை நடைப்பெற்றது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் விநியோகம் செய்யபட்டது.