அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வது உண்மையா?
ADDED :1334 days ago
அந்த காலத்தில் அரசனுக்கும், இந்த காலத்தில் நீதிமன்றத்திற்கும் தவறு செய்பவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பயப்படுவதே இல்லை. எல்லாம் அறிந்த கடவுள் அதற்கான காலம் வரும் போது நிச்சயம் தண்டனை தருவார்.