கடன்கள் நீங்க.. கனகதாரா ஸ்லோகம்
ADDED :1333 days ago
ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்லோகத்தை படித்தாலோ, கேட்டாலோ கடன்கள் தீரும். எவ்வளவு சோதனை வந்தாலும், இதை கேட்பதையோ, படிப்பதையோ நிறுத்தக் கூடாது. கடன்கள் நீங்கவும், செல்வம் சேரவும் மகாலட்சுமியின்மீது நம்பிக்கை கொண்டு இதை படிக்க வேண்டும்.