முன்னோர்கள் மீது விரோதம் காட்டாதீர்கள்
ADDED :1322 days ago
இறந்தவர்களின் மீது விரோதம் காட்டாதீர்கள். உயிருடன் இருக்கும் வரையே அவர்கள் நம் பெற்றோர்கள். இறந்ததும் முன்னோர்கள் (பிதுர்தேவைதை) அதாவது தெய்வமாகி விடுவர். அவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுத்து ஆசி பெறுவது நம் கடமை.