விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம்
ADDED :1371 days ago
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம் செய்தார்.
பிரசித்திப்பெற்ற திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கோவிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம் செய்தார். இக்கோவிலுக்கு வருகை புரிந்தார். இவரை கோவில் நிர்வாகம் சார்பில் சந்திரசேகர சிவாச்சாரியார் வரவேற்றார். பின்னர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆலயத்தில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டார்.