உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன மாரியம்மன் கோயிலில் தெருக்கட்டு பொங்கல்

சந்தன மாரியம்மன் கோயிலில் தெருக்கட்டு பொங்கல்

சிவகாசி: சிவகாசி சாமிபுரம் காலனி வெற்றி விநாயகர் சந்தன மாரியம்மன் கோயிலில் தெருக்கட்டு பொங்கல் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெருக்கட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !