உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோயிலில் உப்பு கொட்டி பக்தர்கள் வழிபாடு

கொண்டத்து காளியம்மன் கோயிலில் உப்பு கொட்டி பக்தர்கள் வழிபாடு

பெருமாநல்லூர் : பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது. நிறைவு நாளில் குண்டம் இடத்தில் உப்பு போட்டு ஏராளமான பக்தர்கள் வணங்கி சென்றனர். நிறைவு நாளையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !