உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பரமக்குடி: எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதன்படி நேற்று காலை 9:30 மணிக்கு திருக்கல்யாண விழா விமரிசையாக நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !