பிரார்த்தனை, தொண்டு மனப்பான்மை இதில் உயர்ந்தது எது?
ADDED :1371 days ago
விருப்பத்தை நிறைவேற்றும்படி கடவுளை வேண்டுவது பிரார்த்தனை. பிறருக்கு உதவி செய்வது தொண்டு. சுயநலம் இல்லாமல் இருந்தால் இரண்டும் உயர்வானதே.