குலதெய்வம் தெரியவில்லை.. இஷ்ட தெய்வத்தை வழிபடலாமா?
ADDED :1313 days ago
உறவினர்களில் பெரியவர்கள், அனுபவசாலிகளின் மூலம் குலதெய்வத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக ஏற்று வழிபடுங்கள்.