சேவலை ஏந்தும் முருகன்!
ADDED :1313 days ago
கோவை மாவட்டத்திலுள்ள செஞ்சேரிமலை முருகன் கோயிலில் மூலவரின் ஆறு முகங்களையும் ஒரு சேரக் காணமுடியும். மயில் வாகனம் இடப்பக்கம் தலையை வைத்திருக்கிறது. மேலும் இடக்கரத்தில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே கொண்டுள்ளார் முருகன்.