உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று வடிவில் காட்சி அளிக்கும் சிவன்!

மூன்று வடிவில் காட்சி அளிக்கும் சிவன்!


கேரள மாநிலம் வைக்கம் தலத்திலுள்ள மகாதேவி கோயிலில், ஒவ்வொரு வேளையிலும் வெவ்வேறு வடிவில் காட்சி அளிக்கிறார் சிவனார். அதிகாலை முதல் 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் கிராதவேடுவ வடிவிலும், மாலையில் குடும்ப சகிதமாகவும் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !