உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகின் மிகப்பெரிய சுயம்பு லிங்கம்!

உலகின் மிகப்பெரிய சுயம்பு லிங்கம்!


உலகத்தின் மிகப்பெரிய சுயம்பு லிங்கங்களுள் ஒருவர். 18 அடி உயரம், 20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திருமேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !