காரமடை அரங்கநாதர் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
ADDED :1363 days ago
காரமடை : தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறந்தது. யுகாதி பண்டிகை முன்னிட்டு வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ தேவி பூதேவி சமேத அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.