உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வருடாபிஷேக விழா

வருடாபிஷேக விழா

கடலாடி: கடலாடி அருகே பி.உசிலங்குளம் கிராமத்தில் சிவன் சக்தி கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. மூலவர்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, யாக வேள்விகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !