சாஸ்திரப்படி திருமணம் நடத்தினாலும் சிலர் பிரிந்து விடுகிறார்களே...
ADDED :1317 days ago
சாஸ்திரப்படி தான் திருமணச் சடங்குகள் நடக்கின்றன. ஆனால் விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. முற்பிறவியில் ஒருவர் செய்த புண்ணிய, பாவங்களின் விளைவு தான் இப்போதைய வாழ்க்கை.