உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்கள் துடிக்கிறதே.. நல்லதா கெட்டதா?

கண்கள் துடிக்கிறதே.. நல்லதா கெட்டதா?

ஆண்களுக்கு வலது புறமும், பெண்களுக்கு இடதுபுறமும் உடலுறுப்புகள் துடிப்பது நல்ல சகுனம். உதாரணமாக இலங்கையை நோக்கி அனுமன் புறப்பட்ட போது அசோக வனத்தில் இருந்த சீதைக்கு இடது கண் துடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !