உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டோதரன், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா

குண்டோதரன், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா

பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளில் சுவாமி பிரியாவிடையுடன் குண்டோதரன் வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் அருள்பாலித்தார். ஏப்., 14 அன்று காலை திருக்கல்யாணமும், மறுநாள் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !