உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் இயற்கை வாழ்வியல் பயிலரங்கம்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் இயற்கை வாழ்வியல் பயிலரங்கம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நாளை 10ம் தேதி, காலை 8.00 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை இயற்கை வாழ்வியல் 22 பயிலரங்கம், அன்னை பாரதி இயற்கை & யோகா மருந்துவ மையம் சார்பில் நடைபெறுகிறது. விழாவில் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் இசை இன்பம் என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்குகிறார். பயிற்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !