உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

பாலமேடு: பாலமேடு அருகே அ.கோவில்பட்டி முத்தாலம்மன், கோட்டை கருப்புசாமி உட்பட 9 தெய்வங்களின் உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. இடையபட்டி பூஜாரி வீட்டிலிருந்து அம்மன், சுவாமியை கிராமத்திற்கு அழைத்து வந்தனர். மாவிளக்கு, அக்னிசட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலம் சென்றனர். ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் மற்றும் கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !