பங்குனி பொங்கல் உற்ஸவ விழா
ADDED :1310 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பில் பங்குனி உற்ஸவ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.