உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை வாகனத்தில் தண்டு முத்துமாரி அம்மன்

குதிரை வாகனத்தில் தண்டு முத்துமாரி அம்மன்

புதுச்சேரி: சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் அமைந்துள்ள தண்டு முத்துமாரி அம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !