உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமிபுரத்தில் சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை

லட்சுமிபுரத்தில் சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை

கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 504 விளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மீனாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !