ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உயர் நீதிமன்ற நீதிபதி தரிசனம்
ADDED :1527 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மும்பை (ஹைகோர்ட் நீதிபதி) உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர மனோகர் ராவ் இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் சார்பில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை யும் ஞானபிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதியில் தரிசனம் செய்ததோடு சிறப்பு பூஜைகள் நடத்தினர் .சாமி தரிசனம் செய்த கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் உதித்த பிரசாதங்களை வழங்கினர்.