உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

பத்திரகாளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவர் பத்திரகாளி அம்மன், நாராயணசுவாமி, லிங்கேஸ்வரர், குபேரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !