உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உசிலம்பட்டி கருப்பு கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி கருப்பு கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி,: உசிலம்பட்டி கருப்பு கோயில் தெரு மகாஈஸ்வரி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.17 முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை நிறைவு பெற்று புனித நீர் கொண்டு கோயில் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !