ஸ்ரீராமஜெயம் தினமும் எத்தனை முறை எழுத வேண்டும்?
ADDED :1296 days ago
ஸ்ரீராமஜெயம் 108 முறை எழுதுவது நல்லது. மன விருப்பம் நிறைவேறுதற்காக தினமும் முடிந்த அளவு வீதம், ஒரு லட்சம் முறை எழுதுவர். ராமஜெயம் தொடர்ந்து எழுதுபவர்க்கு அனுமன் அருளால் வாக்குபலிதம் உண்டாகும்.