பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா
ADDED :1301 days ago
கோவை கணபதி மாநகர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்