மற்றவர்களின் ஆடையை உடுத்துவது தவறா?
ADDED :1342 days ago
ஒருவரின் ஆடையை, அவரிடம் கேட்டு உடுத்துவது தவறல்ல. கேட்காமல் உடுத்தினால் வறுமை உண்டாகும்.