நீண்ட துாரப் பயணம் தடைபடாமல் இருக்க பரிகாரம் சொல்லுங்கள்.
ADDED :1331 days ago
விநாயகருக்கு தேங்காய் உடைத்து விட்டு பயணத்தைத் தொடங்குங்கள். வெற்றி பெறுவீர்கள்.