/
கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பறவை காவடி பால்குடம் ஊர்வலம்
ADDED :1345 days ago
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, பறவைக் காவடி பால் குட ஊர்வலம் நடந்தது.