கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு குடைப்பிடிப்பது ஏன்?
ADDED :1286 days ago
மணமக்களை கடவுளின் (பார்வதி – பரமேஸ்வரனாக அல்லது லட்சுமி – நாராயணராக) வடிவமாக கருத வேண்டும். அதனால் தான் மங்கலப்பொருளான குடையை பிடித்து ஊர்வலம் வருகிறோம்.