உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோயிலில் மண்டல பூஜை

விநாயகர் கோயிலில் மண்டல பூஜை

சிவகாசி: சிவகாசி அம்மன் கோவில்பட்டி வடபாகம் இந்து நாடார்கள் உறவின்முறை தெருக்கட்டு சொந்தமான விநாயகர் கோயிலில் 48 ம் நாள் மண்டல பூஜை நிறைவு நாள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தெருக்கட்டு கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !