உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலம் போவதற்கான காரணம்

கிரிவலம் போவதற்கான காரணம்

மலைகளில் கடவுளின் அருள் நிறைந்திருக்கும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோயில்களில் இருந்து பவுர்ணமியன்று தெய்வீக சக்தி வெளிப்படும். அன்று மலையை வலம் வருவோருக்கு  உடல்நலம், மனநிம்மதி கிடைக்கும்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !