உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா

அத்திபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா

பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டியில் நடந்த மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்துடன் துவங்கி விழா 5 நாட்கள் நடந்தன. அத்திபட்டியை சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அம்மனை தரிசித்தனர். பூக்குழி இறங்குதல், குதிரை வாகனத்தில் அம்பாள் பவனி, பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டிகோலாட்டம் ,கரகாட்டம் முளைப்பாரி, காவடி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !